9TH New Book SCIENCE Lesson - 3 TEST
1.
அடர்த்தி குடுவை (density bottle) மற்றொரு பெயர்?
2.
வளிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படும் கருவி?
3.
ஒரு குறிப்பிட்ட திசையில் செயல்படும் நிகர விசையே?
4.
பாலின் அடர்த்தியை கண்டறிய?
5.
முழுமையான வெற்றிடத்தை பூஜ்ஜியக் குறிப்பாகக் கொண்டு கணக்கிடுவது?
6.
பெட்ரோலியப் பொருட்கள் நீரில் மிதக்கக் காரணம்?
7.
பொருளின் அடர்த்திக்கும் அதே பருமனுள்ள ஒப்பிடப்படும் பொருளின் அடர்த்திக்கும் இடையே உள்ள தகவு?
8.
பாதரச காற்றழுத்தமானியை உருவாக்கியவர்?
9.
அழுத்தமுறா திரவங்களில் செயல்படும் புறவிசையானது, திரவங்களின் அணைத்து திசைகளிலும் சிராக கடத்தப்படும் என்பதை கூறும் விதி?
10.
நிலத்தடி நீரை பம்பின் உதவியின்றி மேலே வெளியேற்றும் கிணறு எவ்வாறு அழைக்கபடுகிறது?
11.
ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தை கண்டுபிடித்தவுடன் குளியல் தொட்டியிலிருந்து என்ன கூறிக்கொண்டே ஓடினார்?
12.
குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் காற்றழுத்த மாற்றத்தை கணக்கிட பயன்படுவது?
13.
வளிமண்டல அழுத்தத்தை பூஜ்ஜியக் குறிப்பாக கொண்டு கணக்கிடப்படுவது?
14.
உந்து விசையின் SI அலகு?
15.
ஒப்படர்த்தியை அளக்க பயன்படும் உபகரணம்?
16.
ஒரு பொருளானது பாய்மங்களில் மூழ்கும்போது, அப்பொருள் இடப்பெயர்ச்சி செய்த பாய்மத்தின் எடைக்கு சமமான செங்குத்தான மிதப்பு விசையை அது உணரும்’
17.
திரவங்களை பயன்படுத்தாமல் வளிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படும் கருவி?
18.
எதன் அடிப்படையில் திரவமானிகள் வேலை செய்கின்றன?
19.
திருகு சுழலும் அளவைக் கொண்டு வளிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படுவது?
20.
சர்க்கரையின் அடர்த்தியை கண்டறிய?
00:00:00
This quiz has been created using the tool HTML Quiz Generator
No comments:
Post a Comment