தளபதிகள்
1.
முகமது கோரியின் படைத்தளபதி யார்? – குத்புதின் ஐபெக்
2.
அலெக்சாண்டர் படைத்தளபதி யார்? – செல்யுகஸ் நிகோடர்
3.
ஹைதர் அலியின் படைத்தளபதி யார்? - ஃபசலுல்லா கான்
4.
அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி யார்? – மாலிக்காபூர்
5.
குத்புதின் ஐபெக் படைத்தளபதி யார்? – இல்துமிஷ்
6.
ஒளரங்கசீப் படைத்தளபதி யார்? – சுல்பிகர்கான்
7.
சிராஜ்-உத்-தெளலாவின் படைத்தளபதி யார்? – மீர்காசிம்
8.
சமுத்திரகுப்தரின் படைத்தளபதி யார்? – ஹரிசேனர்
9.
நானா சாகிப் படைத்தளபதி யார்? – தாந்தியா தோபே
10.
முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி யார்? – பரஞ்ஜோதி
11.
முதலாம் குலோத்துங்கசோழனின் படைத்தளபதி யார்? – கருணாகர தொண்டைமான்
12.
முதலாம் இராஜராஜசோழனின் படைத்தளபதி யார்? – முதலாம் இராஜேந்திரன்
13.
விஸ்வநாத நாயக்கரின் படைத்தளபதி யார்? – தளவாய்அரியநாதர்
14.
திருமலை நயக்கரின் படைத்தளபதி யார்? – ரகுநாத தொண்டைமான்
15.
ராமராயரின் படைத்தளபதி யார்? – சதா சிவராயர்
16.
இரண்டாம் புலிகேசியின் படைத்தளபதி யார்? – ரவிகீர்த்தி
17.
குப்தபேரசின்
கடைசி அரசர் பிரகத்ரதாவின் படைத்தளபதி யார்? – புஷ்யமித்திர சுங்கர்
18.
சுங்க வம்சத்தின் கடைசி அரசர் தேவபூதியின் படைத்தளபதி
யார்? – வாசுதேவ கன்வா
19.
மூன்றாம் முகமது காலத்தில் (தளபதியாக) சிறந்த அமைச்சாராக
விளங்கியவர்? – முகமது கவான்
20.
கஜபதியின் படைத்தளபதி யார்? - சாளுவ நரசிம்மன்
21.
விஜயநகரை கைப்பற்றிய சாளுவ நரசிம்மன்னுக்கு உதவி புரிந்த
அவரது தளபதி? – நரச நாயக்
22. சிவகங்கை மன்னர் முத்துவடுகர் பெரியஉடையாரின் படைத்தளபதி? - மருதுசகோதரர்கள்
23.
ஆப்கானிய அரசன் அடில்ஷாவின் இந்து படைதளபதி? – ஹெமு
24. சிவாஜியை அடக்க ஒளரங்கசீப்பால் அனுப்பப்பட்ட தளபதி? - செயிட்டகான்
25.
சிவாஜியை கைது செய்து தில்லிக்கு அழைத்து சென்ற
ஒளரங்கசீப்பின் படைதளபதி? – ஜெய்சிங்
26.
தஞ்சாவூரில் மராத்திய தளபதி யார்? - வெங்கோஜி
27.
விஜநகரபேரரசின் படைத் தளபதி எவ்வாறு அழைக்கபடுகிறார்? - தளவாய்
28. சோழர்கள் காலத்தில் படைத்தளபதி எவ்வாறு அழைக்கப்பட்டார்? - சேனாதிபதி, தண்டநாயகம்
No comments:
Post a Comment