9TH New Book SCIENCE Lesson - 5 TEST
1.
கப்பல்களில் மாலுமிகள் கப்பலின் திசையை அறிய எதைப்பயன்படுத்தினர்?
2.
தங்களது பிறந்த கடற்கரையை கண்டறிய “புவிக்காந்த உருப்பதித்தல்” எனும் முறையை கையாள்கின்ற உயரினம் எது?
3.
கணினியின் காந்ததன்மையை பயன்படுத்தி தகவலை சேமித்து வைக்க உதவுவது?
4.
ஒரு காந்தப்புலத்தில் காந்தப்புலத் திசையல்லாது வேறொரு திசையில் நகரும் மின்னோட்டமானது ஒரு விசையை உணர்கிறது என்பதை கண்டறிந்தவர் யார்?
5.
நிரந்திர காந்தத்தின் காந்த புலமும் மின்னோட்டம் பாயும் கடத்தியால் உருவாக்கப்படும் காந்தப் புலமும் செயல் புரிந்து மின் கடத்தியில் ஒரு விசையை உருவாக்குகிறது எனக் கண்டறிந்தவர்?
6.
மின்னோட்டம் பாயும் கம்பியை சுற்றி காந்தபுலம் உருவாகிறது என கண்டறிந்தவர்
7.
கீழ்கான்பனவற்றில் சரியான கூற்று எது?
8.
காந்த ஒத்ததிர்வு தோற்றுருவாக்கல் – (MRI) எதைக் கான உதவுகிறது?
9.
1824 ஆண்டு இயற்கை விஞ்ஞான அறிவை பரப்புவதற்காக “செல்கேபேட் நாச்சுரலேரியன்ஸ் உட்பிடெல்ஸ்” எனும் அமைப்பை நிறுவியவர்?
10.
மின்தேக்குத்திறனின் அலகு?
11.
மின்னோட்டம் பாயும் மின் கடத்தியை சுற்றியுள்ள காந்தக் கோடுகளின் திசையை எளிதாக புரிந்து கொள்ள உதவும் விதி?
12.
மின்சாரம் மற்றும் காந்தவியல் ஒன்றுடன் ஓன்று ஐக்கியமாகி “மின்காந்தவியல்” என்று யாரின் பரிசோதனைக்கு பிறகு தனிப்பாடமாக மாறியது?
13.
அல்பர்ட் ஐன்ஸ்டீன் அவரது படிப்பு அறையின் சுவரில் யாரின் புகைப்படம் வைத்து இருந்தார்?
14.
விசை என்பது ஒரு?
15.
ஒரு காந்த புலத்தில் வைக்கப்படும் போது மின்னோட்டம் பாயும் கடத்தியும் விலக்கம் அடையும் என்பதை கண்டறிந்தவர்?
16.
ஒரு உயர் மாறுதிசை மின்னழுத்தை குறைந்த மாறுதிசை மின்னழுதமாக மாற்றுவதற்காக பயன்படுத்தப்படும் மின்மாற்றி?
17.
காந்தபுலத்தின் அலகு என்ன?
18.
காந்தகல்லிலேயே மிகவும் வலிமையான இயற்கை காந்தம்?
19.
MRI ஸ்கேனரின் காந்தப்பாய அடர்த்தி?
20.
காந்தப் பாயத்தின் அலகு?
21.
மின்னோட்டத்தின் காந்த விளைவை கண்டறிந்தவர் யார்?
00:00:00
This quiz has been created using the tool HTML Quiz Generator
No comments:
Post a Comment