1.
இந்திய தொல்லியல் துறை யாரின் உதவியுடன் நிறுவப்பட்டது?
2.
கப்பல் கட்டும் தளம் மற்றும் செப்பனிடும் தளம் எங்கு கண்டுபிடிக்கப் பட்டது?
3.
கார்பன் வயது கணிப்பில் பயன்படும் ஐசோடோப்பு?
4.
ரோமானிய நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை எங்கு இருந்தது?
5.
ஏரிகளின் மாவட்டம் என அழைக்கப்படுவது?
6.
பட்டினப்பாலை ஆசிரியர்?
7.
முதல் எழுத்து வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது?
8.
நகரங்களில் சிறந்தது காஞ்சி எனக் கூறியவர்?
9.
பத்தினி தெய்வ வழிபாட்டை அறிமுகம் செய்தவர்?
10.
இசையின் ஏழு ஸ்வரங்கள் குறித்த பெரும்புலமை பெற்றிருந்தால் ஏழிசை வல்லான் என அழைக்கப்பட்டவர்?
11.
கலிங்கநாட்டு அரசன் காரவேலனை பற்றி கூறும் கல்வெட்டு?
12.
அலகாபாத் கல்தூண் கல்வெட்டு யாரைப் பற்றி கூறுகிறது?
13.
விக்கிரமாதித்யா என அழைக்கப்பட்டவர் யார்?
14.
நாளந்தா பல்கலைக்கழகம் யாரால் அழித்து தரைமட்ட ஆக்கப்பட்டது?
15.
குப்தர்களின் பொற்காசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
16.
தனது தலைநகரை தானேஸ்வரத்திலிருந்து கன்னோசிக்கு மாற்றியவர்?
17.
சீன அரசுக்கு தூதுக்குழுவை அனுப்பிய பல்லவ மன்னர்?
18.
ஹர்சவர்த்தனர் இரண்டாம் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டதை குறிப்பிடும் கல்வெட்டு?
19.
பல்லவர்கள் பற்றி அறிய உதவும் செப்பேடுகள்?
20.
எலிபெண்டா தீவு எனப் பெயரிட்டவர்கள் யார்?
21.
அவனிசிம்மர் என அழைக்கப்பட்டவர்?
22.
கடைசிப்பல்லவ மன்னர்?
23.
உலகில் அதிக மழை பொழியும் பகுதி?
24.
இந்திய அரசியலமைப்பில் மொழிகள் பற்றிக் கூறும் அட்டவணை எது ?
25.
குறைவான மழை பொழியும் பகுதி?
26.
டிஸ்கவரி ஆப் இந்தியா நூலை எழுதியவர்?
27.
இந்தியாவை பல்வேறு இனங்களின் அருங்காட்சியகம் எனக் கூறியவர்?
28.
எந்த அடுக்கில் ஓசோன் படலம் உள்ளது?
29.
ஆக்ஸிஜன் என்று பெயரிட்டவர் யார்?
30.
காற்று என்பது அடிப்படை பொருள் அல்ல ஆனால் அது பல வாயுக்கள் அடங்கியுள்ள ஒரு கலவை என்றுக் கூறியவர் யார்?
31.
எந்த மாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன் முதலில் செய்து பயன்படுத்தியவர்கள்?
32.
குதிரை லாட வடிவ காந்தத்தின் முனைகளுக்கு குறுக்கே எந்த துண்டை வைத்து பாதுகாக்க வேண்டும்?
33.
ஒரு காலன் என்பது எத்தனை லிட்டர்?
34.
மனித உடலில் நிணநீரில் உள்ள நீரின் அளவு?
35.
மனித உடலில் இரத்தத்தில் உள்ள நீரின் அளவு?
36.
நவீன வேதியியல் புரட்சியை ஏற்படுத்தியவர் யார்?
37.
உலக நீர் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
38.
அறுவை சிகிச்சையில் எலும்பு முறிவுகளை சரிசெய்ய பயன்படுவது?
39.
தாவரத்தின் முதன்மை ஊட்டச்சத்துக்கள் எவை?
40.
பீனால் என்பது என்ன?
41.
சிலைகள் வார்ப்பதற்கு பயன்படுவது?
42.
1824 ஆண்டு சிமெண்டைக் கண்டுபிடித்தவர் யார்?
43.
ஊஞ்சலில் ஆடும் குழந்தையின் இயக்கம்?
44.
புரோட்டனை கண்டுபிடித்தவர்?
45.
ஒரே அணு எண்ணையும், வெவ்வேறு நிறை எண்ணையும் கொண்ட அணுக்கள்?
46.
அணுக்கொள்கையினை வெளியிட்டவர்?
47.
முதன் முதலாக அணு எனப் பெயரிட்டவர்?
48.
நியூட்ரானை கண்டுபிடித்தவர்?
49.
ஒரே நிறை எண்ணையும் வெவ்வேறு அணு எண்களையும் கொண்ட அணுக்கள்?
50.
செல்சியஸ் அளவீட்டு முறையானது முதன் முதலில் பயன்படுத்தியவர்?
This quiz has been created using the tool HTML Quiz Generator
No comments:
Post a Comment