TNPSC GROUP-4 EXAM TEST - 2
1.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனக் கூறும் விதி?
2.
விஸ்வநாத் ஆனந்த் எத்தனையாவது வயதில் உலக இளையவர் சதுரங்க போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்?
3.
இந்தியாவின் தேசியக்கொடியை வடிவமைத்த பின்காலி வெங்கய்யா எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
4.
தேசிய கீதம் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இப்பாடல் முதன் முதலாக பாடப்பட்ட ஆண்டு?
5.
விடுதலை இந்தியாவில் முதல் தேசியக்கொடி தமிழ்நாட்டில் எங்கு நெய்யப்பட்டது?
6.
முகலாயர்கள் காலத்தில் ராஜாவுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு வகை மாம்பழத்தின் பெயர்
7.
சக ஆண்டு தேசிய நாட்காட்டியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு?
8.
கிராமங்கள் நமது நாட்டின் முதுகெலும்பு என கூறியவர்?
9.
இந்திய அரசமைப்பு உருவாக்க செலவு செய்யப்பட்ட தொகை?
10.
உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய நாடு?
11.
தமிழ்நாட்டில் முதல் முதலில் உருவாக்கப்பட்ட நகராட்சி?
12.
கிராமசபைக் கூட்டம் ஆண்டுக்கு எத்தனை முறை கூடும்?
13.
தமிழகத்தில் 15-வது மாநகராட்சி எது?
14.
தீண்டாமையை ஒழித்தல் பற்றிக் குறிப்பிடும் சட்டப் பிரிவு?
15.
சட்டத்தின் ஆட்சி என்ற பதத்தை எந்த பிரிட்டிஸ் வல்லுநர் வாதுரைத்தவர் யார்?
16.
சோழர்களின் நிலவரி எவ்வாறு அழைக்கப்பட்டது?
17.
திருமுறைகளை தொகுத்தவர் யார்?
18.
வணிகர்களின் தலைமையிடம் எங்கு செயல்பட்டது?
19.
வேள்விக்குடி செப்பேடுகளின் கொடையாளி என்று அழைக்கப்பட்டவர் யார்?
20.
அரிகேசரி (கூன் பாண்டியனை) சமண மதத்திலிருந்து, சைவத்திற்கு மாற்றியவர் யார்?
21.
உத்திரமேரூர் கல்வெட்டு எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
22.
தாராசுரம் கோயில் யாரால் கட்டப்பட்டது?
23.
துக்லாகாபாத் என்ற புதிய தலைநகரை உருவாக்கியவர் யார்?
24.
தனது தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றியவர் யார்?
25.
1200 புதிய தோட்டங்களை உருவாக்கியவர் யார்?
26.
நாற்பதினமர் குழுவை ஒழித்தவர் யார்?
27.
தனது படைகளில் பணியாற்றியோருக்கு “இக்தாக்களை” (நிலங்கள்) வழங்கியவர் யார்?
28.
தன்னை இரண்டாம் அலெக்ஸாண்டர் என அழைத்துக்கொண்டவர் யார்?
29.
ஒளியுடன் கூடிய சோதனைகளை செய்து, ஒளியின் நேர்கோட்டுப் பண்பினை கண்டறிந்த முதல் அறிஞர்?
30.
தொலைநோக்கியை முதன் முதலில் பயன்படுத்தியவர்?
31.
ஒளியானது ஒரு வருடத்தில் கடந்த தூரம்?
32.
1962 இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை உருவாக்கியவர் யார்?
33.
பாரோமீட்டரைக் கண்டுபிடித்தவர் யார்?
34.
வாகனங்களில் உள்ள தடை (Break) அமைப்பு எதன் அடிப்படையில் செயல்படுகிறது?
35.
விசை அல்லது எடை வளிமண்டல அழுத்தத்தை அளக்கப் பயன்படும் கருவி எது?
36.
விசையானது எந்த அலகால் அளவிடப்படுகிறது?
37.
ஒளியின் பன்முக எதிர்ரொளிப்புத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் கருவி எது?
38.
தங்க இலை மின்காட்டியை 1787 ஆண்டு எந்த ஆங்கிலேய அறிவியல் அறிஞர் வடிவமைத்தார்?
39.
மின்னூட்டம் எந்த அலகால் அளவிடப்படுகிறது?
40.
தீயணைப்பான்களில் பயன்படுவது?
41.
உலர் பனிக்கட்டி என்பது?
42.
கிரேக்க மொழியில் ஆக்ஸிஜன் என்ற சொல்லின் பொருள்?
43.
துரு என்பது?
44.
நமது அண்டத்தில் பரவலாக எழாவது இடத்தில் காணப்படும் தனிமம்?
45.
சால்வே முறையில் தயாரிக்க பயன்படுவது எது?
46.
“அணுவைத் துளைத்து ஏழ் கடலைப்புகட்டி குறுகத் தரித்தகுறள்” என அணுவை பற்றிய தனது கருத்தை கூரியவர்?
47.
பூமியில் காணப்படும் வலிமையான திறன்மிகுந்த காந்தங்கள்?
48.
சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதர்?
49.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளில் காணப்படும் அமிலம் எது?
50.
கீழ்கான்பனவற்றில் தவறான இணை எது?
00:00:00
This quiz has been created using the tool HTML Quiz Generator
No comments:
Post a Comment