இராணி மங்கம்மாள்
1. மதுரையை ஆண்டு வந்த சொக்கநாத நாயக்கரின் மனைவி?
- இராணி மங்கம்மாள்
2. இராணி மங்கம்மாளின் மகன் பெயர்?
– அரங்க கிருடிண முத்து வீரப்பன்
3. “அரசாட்சியை அடக்கத்தோடும், தந்திரத்தோடும் நாம் நோக்க வேண்டும், முன்கோபமும் அதன் விளைவும் அரசியலில் ஒருபோதும் வெற்றியைத் தராது பகைவரை எதிர்கொள்ள எப்போதும் ஆயத்த நிலையில் இருப்பதோடு மிகுந்த பொறுமையுடனும் செயல்பட வேண்டும்” எனக் கூறியவர்? - இராணி மங்கம்மாள்
4. “நாட்டையாளும் பொறுப்புக்கு வந்துவிட்டால் அனைவரையும் தம் குழந்தைகள் போல் எண்ணி, அன்பு செலுத்த வேண்டும் எனக் கூறியவர்? - இராணி மங்கம்மாள்
5. நேர்மையைக் காட்டிலும் உயர்ந்த தெய்வம் இல்லை” என்ற உணர்வோடு ஆட்சி செய்தவர்? - முத்துவீரப்பன்
6. கி.பி.1688 இல் மதுரையை ஆட்சி செய்தவர்?
– விஜயரங்க சொக்கநாதர் (மங்கம்மாளின் பெயரன்)
7. இராணி மங்கமாளின் காலத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டியவர்? - மைசூர் மன்னர் சிக்க தேவராயன்
8. இராணி மங்கம்மாள் காலத்தில் இருந்த முகலாயப் பேரரசர்?
- ஒளரங்கசீப்
9. “ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாக கருதும் சமயத்தைக் கைகொண்டு வாழவிடுவதே தருமம்” என்றுக் கூறியவர்? - இராணி மங்கம்மாள்
10. இராணிமங்கம்மாள் திருவிதாங்கூர் போரில் ரவிவர்மாவைத் தோற்கடித்தார்.
11. மங்கம்மாள் விடுவித்த சமயப்பாதிரியார்? – மெல்லோ
12. ராணி மங்கம்மாள் தமது அரசவைக்கு வரவேற்ற விருந்தோம்பிய குரு?
- போசேத்
13. கன்னியாகுமரிக்கும், மதுரைக்கும் இடையே உள்ள சாலைக்கு ராணி மங்கம்மாள் என பெயரிடப்பட்டுள்ளது.
14. சித்திரை முழுமதி நாளில் இராணி மங்கம்மாளும், இளவரசரும் தமுக்கம் அரண்மனையில் தங்கி மீனாட்சி திருமணத்தைப் பார்த்தனர்.
15. மதுரையில் ஊஞ்சல் திருவிழா நடைபெற ஏற்பாடு செய்தவர்?
- மங்கம்மாள்
No comments:
Post a Comment